உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாத தாக்குதலை கண்டித்து J&K சட்டசபையில் தீர்மானம் Omar Abdullah |JK CM | Pahalgam attack

பயங்கரவாத தாக்குதலை கண்டித்து J&K சட்டசபையில் தீர்மானம் Omar Abdullah |JK CM | Pahalgam attack

இறந்தவர்கள் குடும்பத்திடம் எப்படி மன்னிப்பு கேட்பேன்? பாதுகாப்பு தர முடியலயே உமர் அப்துல்லா உருக்கம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்க ஜம்மு-காஷ்மீர் சட்ட சபை சிறப்பு கூட்டம் நடந்தது. துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்தார். தீர்மானம் மீது முதல்வர் உமர் அப்துல்லா உரையாற்றினார். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் நமக்காக நடத்தியதாக கூறுகின்றனர். நாம் இதை கேட்டோமா. 26 உடல்களை சவப்பெட்டியில் வைத்து அனுப்ப வேண்டும் என்று நாம் சொன்னோமா. இந்த தாக்குதலை ஒத்துக்கொண்டோமா? இல்லை. இந்த கொடூர தாக்குதல் நம்மை வெறுமையாக்கிவிட்டது.

ஏப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி