வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விடியல் ஆட்சியில் விடிவு கிடைக்காது.
ஆம்னி பஸ் பிரச்னைக்கு தமிழக அரசு தீர்வு காண வலியுறுத்தல்! Omni Bus | Tax Problem | Bus Owners
லட்சக்கணக்கில் வரி கட்டி ஆம்னி பஸ் ஓட்ட முடியல! உரிமையாளர்கள் புலம்பல்! தமிழக ஆம்னி பஸ்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு செல்லும் போது அதிகப்படியான வரி விதிக்கப்படுகிறது. இதனை கண்டித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடந்த நான்கு நாட்களாக அண்டை மாநிலங்களுக்கு பஸ்களை இயக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு தமிழக அரசு விரைவில் தீர்வு காண வேண்டுமென கோவை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
விடியல் ஆட்சியில் விடிவு கிடைக்காது.