உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக பள்ளிகளில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்! Onam Celebration | Kerala | TN Schools

தமிழக பள்ளிகளில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்! Onam Celebration | Kerala | TN Schools

சின்ன திரு ஓணம் வந்தல்லோ... தங்க தேரில் ஓணம் வந்தல்லோ... கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள பள்ளியில் ஓணம் கொண்டாட்டம் களைகட்டியது. மாணவர்கள் மகாபலி வேடம் அணிந்து கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர். செல்போனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மாணவர் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

செப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ