/ தினமலர் டிவி
/ பொது
/ பார்லி கூட்டுக்குழுவிடம் போகிறது ஒரே தேர்தல் மசோதா One Nation One bill introduced | JPC on ONOE|
பார்லி கூட்டுக்குழுவிடம் போகிறது ஒரே தேர்தல் மசோதா One Nation One bill introduced | JPC on ONOE|
லோக்சபா மற்றும் எல்லா மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. அம்மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார். நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், அரசியல் சாசனத்தின் 129வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்யும் இந்த மசோதா மீதான அறிமுக விவாதம் லோக்சபாவில் துவங்கியது. காங்கிரசை சேர்ந்த மணீஷ் திவாரி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
டிச 17, 2024