உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்ஸ்டாவில் மலர்ந்த காதல் பஸ் ஸ்டாண்டில் முடிவுக்கு வந்தது | One side love | salem | CrimeNews

இன்ஸ்டாவில் மலர்ந்த காதல் பஸ் ஸ்டாண்டில் முடிவுக்கு வந்தது | One side love | salem | CrimeNews

கடைசியா உன்னை பார்க்கணும் நம்பி வந்த மாணவிக்கு சோகம் பஸ் ஸ்டாண்டில் காதலன் வெறிச்செயல் ஒரு தலை காதலன் செய்த வெறிச்செயல் சேலம் அருகே மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்தார். ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகனப்பிரியன் என்பவருக்கும், மாணவிக்கும் இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. மோகனப்பிரியன் சேலம் கோரிமேட்டில் உள்ள ஐடிஐயில் படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை