உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்தவர் திடீரென குதித்தது ஏன்? ooty| boat house| the nilgiris|

ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்தவர் திடீரென குதித்தது ஏன்? ooty| boat house| the nilgiris|

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர், படகு சவாரி செய்தார். படகு இல்ல ஏரியில் 4 பேர் செல்லக்கூடிய படகை எடுத்து சென்றார். ஏரியின் நடுவே சென்றபின், நீந்திவிட்டு வருவதாக கூறிவிட்டு, ஆபத்தை உணராமல் திடீரென ஏரியில் குதித்தார். சற்று நேரத்தில் நீந்த முடியாமல் தத்தளித்தார். இதை பார்த்த மீட்பு குழுவினர் அவர் பக்கம் படகை திருப்பினர். கைகொடுத்து அவரை படகில் ஏற்றினர். பதட்டம், பயத்தில் இருந்த இளைஞர் சிறிது நேரத்திற்கு பின் சகஜ நிலைக்கு வந்தார்.

மே 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை