/ தினமலர் டிவி
/ பொது
/ ஊட்டி மலை ரயிலில் அதிர்ச்சி-நடுவழியில் நிறுத்தம் | Ooty Mountain Train | Ooty Malai Rail
ஊட்டி மலை ரயிலில் அதிர்ச்சி-நடுவழியில் நிறுத்தம் | Ooty Mountain Train | Ooty Malai Rail
200 பயணிகளுடன் சென்ற மலை ரயில் இன்ஜினில் ராட் உடைந்ததால் அதிர்ச்சி ஊட்டி ரயிலில் என்ன நடந்தது? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வழியாக ஊட்டிக்கு தினமும் ஒரு முறை மலை ரயில் இயக்கப்படுகிறது.
ஜூலை 09, 2025