உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டியூட்டி நேரத்தில் போதையில் சிறுவனை இடித்த கான்ஸ்டபிள் | Ooty Police Drunk and Drive |Constable

டியூட்டி நேரத்தில் போதையில் சிறுவனை இடித்த கான்ஸ்டபிள் | Ooty Police Drunk and Drive |Constable

ஊட்டி பி 1 போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் ராஜ்குமார். காலை பணியில் இருந்தபோதே மது அருந்திவிட்டு கமர்சியல் சாலையில் பைக்கில் சென்றார். மார்க்கெட் அருகே வந்தபோது நடந்து சென்ற மாணவன் மீது மோதி தள்ளாடி நின்றார். மாணவன் காயம் அடைந்தான். ராஜ்குமார் நைசாக அங்கிருந்து தப்ப முயன்றார். கான்ஸ்டபிள் தள்ளாடுவதை கவனித்த மக்கள் அவர் போதையில் இருப்பதை அறிந்து வாக்குவாதம் செய்தனர். அவருடைய பாக்கெட்டில் தடை செய்யப்பட்ட குட்காவும் இருந்தது.

ஜன 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ