/ தினமலர் டிவி
/ பொது
/ 21 மாணவிகள்... போக்சோ ஆசிரியர் செய்த கொடூரம் | ooty school case | teacher senthil kumar arrested
21 மாணவிகள்... போக்சோ ஆசிரியர் செய்த கொடூரம் | ooty school case | teacher senthil kumar arrested
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் வயது 50. அரசு பள்ளி ஆசிரியர். ஊட்டி பக்கத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாறுதல் பெற்று வந்தார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளிக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வந்தனர்.
ஜூலை 04, 2025