உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பூடான் வழி கடத்தப்பட்ட சொகுசு கார்கள்! சுங்கத்துறை ரெய்டு Operation Numkoor | Dulquer Salmaan | Prit

பூடான் வழி கடத்தப்பட்ட சொகுசு கார்கள்! சுங்கத்துறை ரெய்டு Operation Numkoor | Dulquer Salmaan | Prit

கேரளாவின் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் ஓ காதல் கண்மனி. லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல முகங்களை கொண்டவர் பிரித்விராஜ். இவரும் தமிழில் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கேரளாவில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

செப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ