/ தினமலர் டிவி
/ பொது
/ பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்; இழப்பீடு தருவதாக உறுதி Operation Sindhoor| Omar Abdullah| JK CM Vis
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்; இழப்பீடு தருவதாக உறுதி Operation Sindhoor| Omar Abdullah| JK CM Vis
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு காஷ்மீரில் மக்கள் வசிப்பிடங்களை நோக்கி குண்டுகளை வீசியது. அவற்றில் பொரும்பாலானவற்றை நமது ராணுவம் இடை மறித்து அழித்தது. சில இடங்களில் குண்டுகள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின. ஜம்மு - காஷ்மீரின் குப்வாராவில், பலரது வீடுகளை துப்பாக்கி குண்டுகளும், சிறிய ரக வெடிகுண்டுகளும் பதம் பார்த்துள்ளன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீதான தாக்குதலில் பலரின் உடைமைகள் பறிபோயுள்ளன.
மே 13, 2025