உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளைஞர்களிடம் நாட்டுப்பற்று வளர்க்க வித்தியாசமான முயற்சி Operation Sindhoor| Sofia Qureshi | Wyomika

இளைஞர்களிடம் நாட்டுப்பற்று வளர்க்க வித்தியாசமான முயற்சி Operation Sindhoor| Sofia Qureshi | Wyomika

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த சோனு பண்டிட் என்பவர், தமது காரின் முன்பக்க கதவுகளின் கண்ணாடியில் ஒரு பக்கம் ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷியின் படமும், மற்றொரு பக்கம் விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் வியோமிகாவின் படத்தையும் ஒட்டி உள்ளார். காரின் முகப்பில் ஆபரேஷன் சிந்துார் என எழுதியுள்ளார். ஜெய்ப்பூரில் வலம் வரும்இந்த காரை, மக்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். நம் நாட்டிற்காக சண்டையிட்டவர்களை கவுரப்படுத்தவும், இளைஞர்கள் மத்தியில், ஜாதி, மதம், இனம் வேற்றுமைகளை களைந்து, தேசப்பற்றை வளர்க்கவும் இப்படி செய்துள்ளதாக சோனு கூறினார்.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !