உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிதானம், பொறுப்புணர்வுடன் தாக்குதல்: விக்ரம் மிஸ்ரி Operation Sindhoor| Vikram Misri

நிதானம், பொறுப்புணர்வுடன் தாக்குதல்: விக்ரம் மிஸ்ரி Operation Sindhoor| Vikram Misri

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கவராதிகளுக்கும், அவர்களை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இன்று இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் குறித்து, பாதுகாப்பு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.

மே 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !