உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முடிவெடுப்பதில் முழு சுதந்திரம்; தரப்பட்டது: விமானப்படை தலைவர் Operation Sindoor | Air Marshal A.P.

முடிவெடுப்பதில் முழு சுதந்திரம்; தரப்பட்டது: விமானப்படை தலைவர் Operation Sindoor | Air Marshal A.P.

பெங்களூருவில் நாட்டின் 16வது விமானப்படை தலைமை மார்ஷல் எல்.எம். கத்ரே நினைவு சொற்பொழிவு நடந்தது. தற்போதைய விமான படை தலைவர் ஏர் மார்ஷல் ஏ.பி.சிங் உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். ஒரு பெரிய விமானத்தையும் அழித்தோம். அது உளவு விமானமாகவோ, வான்வழி எச்சரிக்கை விமானமாகவோ இருக்கலாம். இது சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் வீழ்த்தப்பட்டது. தரையில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது.

ஆக 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை