/ தினமலர் டிவி
/ பொது
/ விமான நிறுவனங்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை | Operation sindoor | Flights cancelled
விமான நிறுவனங்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை | Operation sindoor | Flights cancelled
ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி ரத்தானது 200 விமான சேவை ஏர்போர்ட்கள் தற்காலிக மூடல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் ராணுவ தாக்குதல் மூலம் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாம்களை நம் ராணுவம் குண்டு வீசி அழித்தது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மே 07, 2025