உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானை அலறவிட்ட விக்ராந்த் போர் கப்பல் | operation sindoor | india vs pakistan | ins vikrant

பாகிஸ்தானை அலறவிட்ட விக்ராந்த் போர் கப்பல் | operation sindoor | india vs pakistan | ins vikrant

அரபிக்கடலில் இருந்து அடித்த இந்தியா பாகிஸ்தான் கராச்சி துறைமுகம் டமால் 54 ஆண்டுக்கு பிறகு விழுந்த மரண அடி இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று இரவு அடாவடித்தனமாக இந்தியா மீது பாகிஸ்தான் குண்டு வீசியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களின் எல்லை பகுதியை குறி வைத்து போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை வைத்து தாக்குதல் நடத்தியது.

மே 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை