/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தான் அட்டாக் பின்னால் ஹமாஸ்? பகீர் தகவல் | India vs Pakistan tension | Hamas | Israel | POK
பாகிஸ்தான் அட்டாக் பின்னால் ஹமாஸ்? பகீர் தகவல் | India vs Pakistan tension | Hamas | Israel | POK
அப்படியே ஹமாஸ் ஸ்டைல் அட்டாக் பாகிஸ்தான் தாக்குதல் பற்றி திடுக் இவ்வளவு கீழ்த்தரமா? பரபரப்பு ரிப்போர்ட் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா கொடுத்த பதிலடியை பொறுத்துக்கொள்ள முடியாத பாகிஸ்தான் நேற்று இரவு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசியது. இவை அனைத்தையும் இந்தியா இடைமறித்து அழித்து விட்டது. பாகிஸ்தான் தாக்குதல் முற்றிலும் முறியடிக்கப்பட்டு விட்டது.
மே 09, 2025