உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா தாக்குதலுக்கு பிறகு வெளியான முக்கிய காட்சி operation sindoor |pahalgam attack|ind vs pak

இந்தியா தாக்குதலுக்கு பிறகு வெளியான முக்கிய காட்சி operation sindoor |pahalgam attack|ind vs pak

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளின் 9 இடங்களை இந்தியா குண்டு வீசி தகர்த்தது. இதில் லஷ்கர் இ தொய்பாவுக்கு சொந்தமான மார்கஸ் தாய்பா முகாம் முக்கியமானது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முரிட்கே என்ற இடத்தில் 25 ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான் அரசு தயவில் இதை பயங்கரவாதிகள் கட்டினர். மொத்தம் 82 ஏக்கர் பரப்பளவு கொண்டது. உள்ளே சகல வசதியும் உண்டு. முக்கியமாக போர் பயிற்சி பெற முடியும். மத போதனை, பிரார்த்தனைக்கு என்று தனி இடங்கள் உண்டு.

மே 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை