/ தினமலர் டிவி
/ பொது
/ ஆபரேஷன் சிந்தூர் ரகசியம் அறிய பாக் உளவு வேலை | Pakistan Spy | Operation Sindoor | Pakistani Intellig
ஆபரேஷன் சிந்தூர் ரகசியம் அறிய பாக் உளவு வேலை | Pakistan Spy | Operation Sindoor | Pakistani Intellig
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ம் தேதி அதிகாலையில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் மே 10ம் தேதி மாலை 5 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது. இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்ட பிறகும் பாகிஸ்தானின் தாக்குதல் தொடர்ந்தது. அதற்கு இந்தியா தீவிரமான பதிலடி கொடுத்தது. இதையடுத்து 19 நாட்களுக்கு பிறகு ஞாயிறன்று
மே 12, 2025