உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபரேஷன் சிந்தூர் பெயர் வந்தது எப்படி? | Operation sindoor | India attack Pakistan

ஆபரேஷன் சிந்தூர் பெயர் வந்தது எப்படி? | Operation sindoor | India attack Pakistan

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது நள்ளிரவு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள் 80 பேர் இறந்தனர். 55 பேர் காயம் அடைந்தனர். பிரான்சிடம் இருந்து வாங்கிய ஹேமர் குண்டுகளை கொண்டு இந்தியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பாகிஸ்தான் ராணுவ முகாம்களோ, பாகிஸ்தான் மக்கள் வாழும் பகுதிகளோ தாக்கப்படவில்லை. பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. பெயர் பின்னணியில் இந்திய ராணுவத்தின் சென்டிமென்ட் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

மே 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி