பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் குறுக்கிட்ட ஓம்பிர்லா
பிரதமர் மோடிக்கு பரமாத்மாவுடன் நேரடி தொடர்பு உள்ளது அவர் கடவுளுடன் நேரடியாக பேசக்கூடியவர் என லோக்சபாவில் ராகுல் பேச்சு பிரதமர் மதிப்புக்குரியவர் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக்கூடாது என சபாநாயகர் ஓம்பிர்லா அறிவுரை இந்த வார்த்தைகளை நானாக சொல்லவில்லை
ஜூலை 01, 2024