/ தினமலர் டிவி
/ பொது
/ பழனிசாமிக்கு பாடம் புகட்ட தயாராகும் சசிகலா! OPS | DMK | Sasikala | ADMK | TN Election 2026
பழனிசாமிக்கு பாடம் புகட்ட தயாராகும் சசிகலா! OPS | DMK | Sasikala | ADMK | TN Election 2026
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பை துவக்கி, அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரி வருகிறார். 2017ல், முதல்வராக இருந்த பழனிசாமியுடன், தன்னை சேர்த்து வைத்தது போல், மீண்டும் பா.ஜ. தலைமை சேர்த்து வைக்கும் என, பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் இருந்தார்.
பிப் 22, 2026