ஓபிஎஸ் வெற்றிக்கு தவெக ஆதரவு தருமா? OPS| Panneerselvam| Actor Vijay| TVK
ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., கூட்டணி வேட்பாளராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அதே பெயரில், 5 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் உள்ள முக்குலத்தோர் ஓட்டுகள் மட்டுமின்றி, பா.ஜ.,வின் ஹிந்து ஆதரவு ஓட்டுகள் கைகொடுக்கும் என, கணக்கு போட்டு, பன்னீர்செல்வம் களத்தில் குதித்துள்ளார்.
மார் 30, 2024