உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சொத்து குவிப்பு வழக்கு ஓபிஎஸ்க்கு நிம்மதி தந்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கு ஓபிஎஸ்க்கு நிம்மதி தந்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது விசாரணைக்கு பிறகு ஓ.பி.எஸ். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டார்

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை