உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எனக்கு தெரிஞ்சா... செங்கோட்டையன் செயலுக்கு பழனிசாமி பதில் | OPS vs EPS | ADMK | sengottaiyan issue

எனக்கு தெரிஞ்சா... செங்கோட்டையன் செயலுக்கு பழனிசாமி பதில் | OPS vs EPS | ADMK | sengottaiyan issue

முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஓபிஎஸ் உடன் ஒரே காரில் செங்கோட்டையன் சென்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதில் அளித்தார்.

அக் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி