உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவில் ஐக்கியமானார் ஓ. பன்னீர் செல்வம்

திமுகவில் ஐக்கியமானார் ஓ. பன்னீர் செல்வம்

அரசியல் சதுரங்க ஆட்டம் திமுகவில் சேர்ந்தார் ஓபிஎஸ்! மகன் ரவீந்திரநாத் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர் செல்வம் அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி