உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல்கலைகளில் சத்தம் இல்லாமல் நடக்கும் மூடு விழா |Other State Universities|Tamil Department

பல்கலைகளில் சத்தம் இல்லாமல் நடக்கும் மூடு விழா |Other State Universities|Tamil Department

மும்பை பல்கலை, ஹைதராபாத், உஸ்மானியா, பெங்களூரு, மைசூரு பல்கலை உள்ளிட்டவற்றில் தமிழ் துறைகள் இயங்குவதாக அவற்றின் இணையதளங்களில் தகவல் உள்ளது. அந்த மாநிலங்களில் தமிழ் மொழியில் ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, பேராசிரியர் பணியிடங்கள் நியமிக்கப் படாததால் துறைகள் செயல்படவில்லை என கூறப்படுகிறது.

மே 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ