உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானால் ஆபத்துதான்: ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்குக Owaisi Slams Asim Munir | Assadudeen Owais

பாகிஸ்தானால் ஆபத்துதான்: ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்குக Owaisi Slams Asim Munir | Assadudeen Owais

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை நம் படைகள் தாக்கி அழித்தன. ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவம், நம்மிடம் கெஞ்சியதை அடுத்து இந்தியா தாக்குதலை நிறுத்தியது. இந்நிலையில், இந்தியா - பாக்., சண்டையில், பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றது போன்ற மாய பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு அரசும், ராணுவமும் ஈடுபட்டுள்ளன.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை