உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆக்ஸ்போர்டு பல்கலையில் அண்ணாமலைக்கு மரியாதை Oxford University| BJP Leader | Annamalai | Speech

ஆக்ஸ்போர்டு பல்கலையில் அண்ணாமலைக்கு மரியாதை Oxford University| BJP Leader | Annamalai | Speech

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அரசியல் கல்வி பயில ஆகஸ்ட் 28ம்தேதி லண்டன் சென்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல், பொருளாதார துறைகளில் புத்தாக்க கல்வி பயின்றார். வரும் 28ம் தேதி லண்டனில் இருந்து அவர் தமிழகம் திரும்ப உள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற அனுபவங்கள் குறித்து அண்ணாமலையிடம் பேராசிரியர் கேட்டார். அப்போது, ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பயின்ற அனுபவங்கள், அதன் சிறப்புகள் பற்றி குறிப்பிட்டார்.

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை