உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தஞ்சையில் அதிதிறன் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு | Paddy | Minister Sakkarapani | Tanjore

தஞ்சையில் அதிதிறன் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு | Paddy | Minister Sakkarapani | Tanjore

தஞ்சை ஒரத்தநாடு தாலுகா பஞ்சநதிக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் சக்கரபாணி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

மார் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ