உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல் கொள்முதலுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால் விவசாயிகள் வேதனை! Paddy Cultivation | Farmers Problem

நெல் கொள்முதலுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால் விவசாயிகள் வேதனை! Paddy Cultivation | Farmers Problem

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, தாழக்குடி, செண்பகராமன்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் விவசாயம் நடக்கிறது. அங்கு அறுவடை காலத்தில் உலர் களம் இல்லாமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் நெல் மணிகளை ஈரப்பதம் அதிகம் உள்ளது. உலர வைத்து கொண்டு வரும்படி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.

மார் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை