/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING தினமலர் இணை நிர்வாக ஆசிரியருக்கு பத்மஸ்ரீ விருது | padma awards | padma bhushan Ajith Kumar
BREAKING தினமலர் இணை நிர்வாக ஆசிரியருக்கு பத்மஸ்ரீ விருது | padma awards | padma bhushan Ajith Kumar
நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது கேரளாவின் வாசுதேவன் நாயர் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு தமிழகத்தை சேர்ந்த நடிகர் அஜித் குமார் உட்பட 19 பேருக்கு பத்ம பூஷன் விருது தமிழகத்தின் நல்லி குப்பு சுவாமி செட்டி, சோபானா சந்திரகுமாருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிப்பு 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிப்பு தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு பத்மஸ்ரீ
ஜன 25, 2025