/ தினமலர் டிவி
/ பொது
/ 2 முக்கிய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு! |Pahalgam | terrorist house demolished
2 முக்கிய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு! |Pahalgam | terrorist house demolished
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சென்ற 22ம் தேதி டூரிஸ்ட்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சுட்டதில் 26 பேர் இறந்தனர். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரை சேர்ந்த இரு பயங்கரவாதிகள், 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இந்த பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் நேற்று இரவு பாதுகாப்புப்படையினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
ஏப் 26, 2025