உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா வெளியிட்ட 2வது முக்கிய வீடியோ ஆதாரம் pahalgam attack | ind vs pak operation sindoor video

இந்தியா வெளியிட்ட 2வது முக்கிய வீடியோ ஆதாரம் pahalgam attack | ind vs pak operation sindoor video

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் புகுந்து உள்ளே இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாம்களை இந்தியா குண்டு வீசி அழித்தது. இந்திய துல்லிய தாக்குதல் தொடர்பாக ராணுவம் அடுத்தடுத்து வீடியோ ஆதாரங்களை வெளியிட துவங்கி இருக்கிறது. இப்போது 2வது வீடியோவை நம் ராணுவம் ரிலீஸ் செய்திருக்கிறது. இதில் கோட்லியில் இருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுக்கு சொந்தமான குல்பூர் முகாம் தகர்க்கப்படுகிறது. சரியாக இரவு 1:08 மணிக்கு இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது.

மே 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !