உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவின் அதிரடியால் தவிக்க போகுது பாகிஸ்தான் pahalgam attack| sindhu river treaty

இந்தியாவின் அதிரடியால் தவிக்க போகுது பாகிஸ்தான் pahalgam attack| sindhu river treaty

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப்பயணிகளை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்துக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி தர சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி