/ தினமலர் டிவி
/ பொது
/ பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு பதிலடி | Pahalgam attack | 2 Terrorists homes destroyed
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு பதிலடி | Pahalgam attack | 2 Terrorists homes destroyed
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் இந்திய நிலைகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏப் 25, 2025