உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிர்ஷ்டவசமாக உயிருடன் ஊர் திரும்பிய 38 பேர் |Pahalgam attack|10 Family escaped|Palladam |Tirupur

அதிர்ஷ்டவசமாக உயிருடன் ஊர் திரும்பிய 38 பேர் |Pahalgam attack|10 Family escaped|Palladam |Tirupur

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற சம்பவம் நாடு முழுதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடந்தபோது அரங்கேறிய பல்வேறு சம்பவங்கள் தாக்குதலில் தப்பித்தவர்கள் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து காஷ்மீர் சென்றிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 38 பேர் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது. பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்வையிட்ட 38 பேரும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ