/ தினமலர் டிவி
/ பொது
/ பயங்கரவாதிகளின் அஸ்திவாரத்தில் கை வைக்கும் இந்தியா | Pahalgam Terror Attack | FATF | Pakistan
பயங்கரவாதிகளின் அஸ்திவாரத்தில் கை வைக்கும் இந்தியா | Pahalgam Terror Attack | FATF | Pakistan
பாக் எதிராக சிக்கிய புது ஆதாரம் தோலுரிக்க தயாராகிறது இந்தியா சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுக்க, சர்வதேச நாடுகளுக்கு இடையே எப்.ஏ.டி.எப் (FATF) எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு வெளியிடும் கருப்பு பட்டியலில் இடம்பெறும் நாடுகள், உலக வங்கி உட்பட சர்வதேச அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி பெறுவது கடினம்.
ஜூன் 23, 2025