உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / என் அண்ணன் முஜாஹிதீன்: சொந்த தங்கை பகீர் வாக்குமூலம் Pahalgam attack| Kashmir attack| Pakistan

என் அண்ணன் முஜாஹிதீன்: சொந்த தங்கை பகீர் வாக்குமூலம் Pahalgam attack| Kashmir attack| Pakistan

பஹல்காம் சுற்றுலா ஸ்தலத்தில் வெறியாட்டம் ஆடிய 3 பயங்கரவாதிகள், 26 சுற்றுலா பயணிகளின் உயிரைக்குடித்தனர். நீ இந்துவா, முஸ்லிமா? என கேட்டு இந்து என உறுதி செய்த பிறகே, அனைவரையும் சுட்டுக் கொன்றது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கோரத் தாண்டவத்தில் ஈடுபட்ட 3 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் விவரங்களை காஷ்மீர் போலீசார் வெளியிட்டுள்ளனர். அலி பாய், ஹாஷிம் மூசா ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். 3 வது பயங்கரவாதி ஆதில் ஹுசைன் தோகர் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் நகரை சேர்ந்தவன் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய புல்வாமாவைச் சேர்ந்த Ashif Sheikh ஆஷிப் ேஷக் என்ற இன்னொரு பயங்கரவாதியையும் காஷ்மீர் போலீசார் தேடுகின்றனர்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ