உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழித்தீர்ப்போம்... பஹல்காமுக்காக அமித்ஷா முதல் சூளுரை kashmir pahalgam attack | india vs pakistan

பழித்தீர்ப்போம்... பஹல்காமுக்காக அமித்ஷா முதல் சூளுரை kashmir pahalgam attack | india vs pakistan

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொன்று குவிக்கப்பட்டதும், உடனடியாக காஷ்மீர் விரைந்தவர் உள் துறை அமைச்சர் அமித்ஷா. இப்போது வரை அரசின் பதிலடி ஆப்ரேஷனை எல்லாம் மேற்பார்வை செய்து வருகிறார். இருப்பினும் பஹல்காம் அட்டாக் பற்றி பொதுவெளியில் எதுவும் பேசாமல் இருந்தார். இன்று முதல் முறையாக டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஆக்ரோஷமாக பேசினார். பயங்கரவாதி ஒருத்தனும் தப்பிக்க முடியாது. எங்கே சென்றாலும் பழித்தீர்ப்போம் என்று ஆவேசம் காட்டினார்.

மே 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை