உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக். ராணுவ உயர்மட்ட குழு கூட்டம் பற்றிய ரகசிய தகவல் | Pahalgam attack | Pak corps commanders meet

பாக். ராணுவ உயர்மட்ட குழு கூட்டம் பற்றிய ரகசிய தகவல் | Pahalgam attack | Pak corps commanders meet

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்ததுடன், வாகா-அட்டாரி எல்லை பாதையை மூடியது. இந்தியா வந்த பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவிட்டது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் பறக்க தடை விதித்தது. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து வரும் அனைத்து வகை பொருட்களின் இறக்குமதிக்கும் அதிரடியாக தடை விதித்துள்ளது

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !