உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிந்து நதி எப்போதும் எங்களுடையது என ஆணவ பேச்சு | Pahalgan attack | Bilawal bhutto | Threatens

சிந்து நதி எப்போதும் எங்களுடையது என ஆணவ பேச்சு | Pahalgan attack | Bilawal bhutto | Threatens

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கராவதிகளின் இந்த கொடூர செயலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடை நிறுத்தத்தம். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட போகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ