உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானை புரட்டி அடிக்கும் பலுச் விடுதலை படை! | Pakistan | Pak soldiers | Balochistan

பாகிஸ்தானை புரட்டி அடிக்கும் பலுச் விடுதலை படை! | Pakistan | Pak soldiers | Balochistan

பாக்.,கிற்கு உள்நாட்டிலும் நெருக்கடி கைநழுவுகிறது பலுசிஸ்தான்? பாகிஸ்தானில் அதிக நிலப்பரப்பு கொண்ட மாநிலமாக இருப்பது பலுசிஸ்தான். பலுாச் இன மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இங்கு போராளிக்குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

மே 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !