/ தினமலர் டிவி
/ பொது
/ சைரன் ஒலித்து இருளிலில் மூழ்கிய எல்லை நகரங்கள்! | Pakistan | Jammu and Kashmir | Indian Air Defence
சைரன் ஒலித்து இருளிலில் மூழ்கிய எல்லை நகரங்கள்! | Pakistan | Jammu and Kashmir | Indian Air Defence
வியாழன் இரவு பாகிஸ்தான் ராணுவம் டிரோன்களை அனுப்பி நம் நாட்டில் தாக்குதல் நடத்த முயற்சித்தது. குறிப்பாக ஜம்மு ஏர்போர்ட், சுஞ்சுவன் ராணுவ தளம், சம்பா தேசிய நெடுஞ்சாலை, ஆர்னியா ராணுவ தளம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் 8 இடங்கள் குறி வைக்கப்பட்டு உள்ளன. பஞ்சாபில் தல்வாரா மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதிகளிலும் தாக்குதல் முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எஸ் 400 மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதலை இந்திய ராணுவம் வானிலேயே வெற்றிகரமாக முறியடித்தது.
மே 09, 2025