உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா மீது பழி போட்ட பாக்: உரக்க சொன்ன தலிபான்கள் | Pakistan disinformation | Afghanistan

இந்தியா மீது பழி போட்ட பாக்: உரக்க சொன்ன தலிபான்கள் | Pakistan disinformation | Afghanistan

போர் பதற்றத்தை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவம் தரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தவறானது. இந்தியாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் வதந்திகளை பரப்புகிறது. மதத்தலத்தில் இந்தியா ஏவுகணைகள் வீசியதாக பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது. பாகிஸ்தானை தாண்டி ஆப்கான் மீதும் இந்தியா ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது என சொல்கின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு தனது கூட்டாளி யார், எதிரி யார் என்று நன்கு தெரியும்.

மே 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை