உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் | Pakistan Foreign Minister Dar | India

வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் | Pakistan Foreign Minister Dar | India

காஷ்மீரின் பஹல்காமில் இந்து சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தி 26 பேரை பயங்கரவாதிகள் கொன்றனர். ஆப்பரேஷன் சிந்துார் மூலம் நம் ராணுவம்கொடுத்த பதிலடியில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 11 பாகிஸ்தான் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் தாக்குதலை தாங்கமுடியாத பாகிஸ்தான் அமெரிக்காவின் வாயிலாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் இந்தியா மூன்றாம் தரப்பு தலையீட்டை திட்டவட்டமாக நிராகரித்தது.

செப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி