/ தினமலர் டிவி
/ பொது
/ புடினும் ெஷரீப்பும் சந்தித்தபோது மாட்ட முடியவில்லையே...! | Pakistan PM Shehbaz Sharif headphone
புடினும் ெஷரீப்பும் சந்தித்தபோது மாட்ட முடியவில்லையே...! | Pakistan PM Shehbaz Sharif headphone
பாக் பிரதமர் மைன்ட் வாய்ஸ் சிரிப்பை அடக்க முடியாத புடின் என்ன எழவுடா இது? பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு ஒரு வாரமா டைம் சரியில்லை போல... எதைத் தொட்டாலும் நெகட்டிவ்வாகவே முடிகிறது. சீனாவில் நடந்த ஷாங்காய் மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தலைவர்கள் குரூப் போட்டோ எடுக்க மாநாட்டு அரங்கில் திரண்டபோது, ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
செப் 03, 2025