/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தான் எதற்கும் தயார்:ஷெபாஸ்ஷெரீப் பரபரப்பு பேச்சு | Pakistan Prime Minister Shehbaz Sharif
பாகிஸ்தான் எதற்கும் தயார்:ஷெபாஸ்ஷெரீப் பரபரப்பு பேச்சு | Pakistan Prime Minister Shehbaz Sharif
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை என்றால், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்? பாகிஸ்தான் ராணுவத்தை உஷாராக வைத்திருப்பது எதற்காக? ஏனென்றால், உங்களுக்கு உண்மை தெரியும். பயங்கரவாதிகளை ஊக்குவித்து வளர்ப்பது நீங்கள்தான். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன் என டேனிஷ் கனேரியா காட்டமாக கூறியிருந்தார். பஹல்காம் தாக்குதல் பற்றி கருத்து கூறாதது ஏன்? என பல தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் வந்த நிலையில், இன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது மவுனத்தை கலைத்தார்.
ஏப் 26, 2025