உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலிபான்களிடம் கெஞ்சி போரை நிறுத்திய பாகிஸ்தான் | pakistan vs taliban | pakistan vs afghan ceasefire

தலிபான்களிடம் கெஞ்சி போரை நிறுத்திய பாகிஸ்தான் | pakistan vs taliban | pakistan vs afghan ceasefire

தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் டிடிபி எனப்படும் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தானி என்ற கிளர்ச்சிப்படை செயல்படுகிறது. தலிபான்களுக்கு மிகவும் நெருக்கமான இந்த அமைப்பு, ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி நடப்பது போல், பாகிஸ்தானிலும் அதே சட்டதிட்டங்களுடன் ஒரு ஆட்சியை கொண்டுவர ஆயுதம் ஏந்தி போராடுகிறது.

அக் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை