உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆப்கன் இந்தியாவுடன் நெருங்குவதை விரும்பாத பாகிஸ்தான் Pakistan | Afghanistan | Pakistani Taliban | Ta

ஆப்கன் இந்தியாவுடன் நெருங்குவதை விரும்பாத பாகிஸ்தான் Pakistan | Afghanistan | Pakistani Taliban | Ta

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதற்கு இரு நாட்டு எல்லையில் இருந்து இயங்கி வரும் டி.டி.பி எனப்படும் தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் (TTP)என்ற பயங்கரவாத குழுவே காரணம். ஆப்கனின் சர்வதேச எல்லைக்கோடாக குறிக்கப்படும் டூரண்டோ எல்லையை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் செயல்பட்டு வரும் இக்குழு, பழமைவாத இஸ்லாம் ஆட்சியை பாகிஸ்தானில் நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

நவ 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை